திங்கள், 9 மார்ச், 2015
தாய்வாக்கு - 128
தலைக்கணம் கொண்டு தன்னைத் தானேபோற்றிப் புகழ்பவன் - மகளே
சாதனைபுரிவதற்கு தகுதி அற்றவன்
தாய்வாக்கு - 127
துன்பச்சுமைகளை சுமக்க முடிந்தவனுக்கு - மகளே
வாழ்க்கை ஒரு வரலாறு
தாய்வாக்கு - 126
கண்ககளை திறந்தால் நரகம் - மகளே
கண்களை மூடினால் சுவர்க்கம்
தாய்வாக்கு - 125
பணத்திற்கு ஆசைவைப்பவர்கள் - மகளே
பாசம் காட்டுவதற்கு தகுதியற்றவர்கள்
தாய்வாக்கு - 124
சோதனை மேல் வேதனை கொடுத்து தாய்யுறவை - மகளே
வேதனைக்குள் தள்ளி சாதனையாகிவி
டாதே
தாய்வாக்கு - 123
நல்லவற்றைக் அள்ளிக் கொடு -மகளே
கேட்டவற்றை கிள்ளி வீசு
தாய்வாக்கு - 122
நிழல்தேடி வருவோருக்கு இடம் கொடு - மகளே
நல்லோருக்கு மறுமையில் சுவர்க்கமுண்டு
தாய் வாக்கு - 121
உயிர் பிரியும் போதும் - மகளே
திருக்கலிமாவை உரத்துச் சொல்லு
புதன், 4 பிப்ரவரி, 2015
தாய் வாக்கு - 120
வரம்பு மீறி வாழாதே - மகளே
பெற்றவர்களை பேணி வாழு ..!
தாய் வாக்கு - 119
மதங்களை வேறுபடுத்திப் பார்க்காதே - மகளே
குணங்களை ஒன்று சேர்த்துப் பார் ..!
தாய் வாக்கு - 118
பகுத்தறிவு மனிதனுக்கு உயிர்நாடி - மகளே .
மூடநம்பிக்கை பேரழிவின் பிரதிநிதி
தாய் வாக்கு - 117
பிற உயிர்களிடம் கருணை காட்டு - மகளே
அல்லாஹ்வின் அருள் பெறுவாய்
தாய் வாக்கு - 116
உரிமைகளைப் விட கடமைகள் முக்கியம்.- மகளே
இறைவனை தொழுது நன்மை பெறு
தாய் வாக்கு - 115
ஆடம்பரம் இல்லாமல் வாழ் - மகளே
நிம்மதி பெறுவாய் வாழ்வில்
தாய் வாக்கு - 114
தருமங்களைச் செய்து பிறருக்காக வாழ் - மகளே
சுடர் பெரும் வாழ்வு
தாய் வாக்கு - 113
நல்ல பண்புகளை நாடு - மகளே
தீய பண்புகளை நாடி விடாதே
தாய் வாக்கு - 112
உள்ளத்தில் அணுவளவு
ம்
தற்பெருமை வளர்க்காதே - மகளே
சுவர்க்கம் நுழைவது கஷ்டம்
தாய் வாக்கு - 111
மற்றவர்களின்
வாழ்க்கையோடு உன் வாழ்க்கையை ஒப்பிடாதே - மகளே
பொறாமை வீண் பலி சுமக்கும்
தாய் வாக்கு - 110
சோம்பல் எனும் களைபிடுங்கி விடு - மகளே
வெற்றியை அறுவடை செய்
தாய் வாக்கு - 109
கனவிலும் இயலாப் பணிகள் பலதையும் - மகளே
நினைவாய்ச் செய்தலும் எளிமையென்பேன்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)