வியாழன், 4 செப்டம்பர், 2014

தாய் வாக்கு - 38



முதுமையின் ஊன்றிச் செல்லும் பொல் - மகளே 
இன்மையில் நாடிச்செல்லும் அமல்களுக்கான காலடிகள் ..!

தாய் வாக்கு - 37



உண்மை மரணிக்கும் போது - மகளே 
பொய்யன் அரசனாகி விடுகின்றான் 

தாய் வாக்கு - 36



நேர்மை இல்லை என்றால் - மகளே 
மனித நேயம் மறைந்து விடும் !

தாய் வாக்கு - 35



தன்னைப் பற்றி சிந்தித்து வாழு - மகளே 
நல்லவர்களின் அன்பினைப் பெறுவாய் ..!

தாய் வாக்கு - 34



தன்னம்பிக்கையை விதைத்து நில்லு - மகளே 
அல்லாஹ்வின் அருளினை பெறுவாய் 

தாய் வாக்கு - 33



தலைக்கனமின்றி வாழ்ந்து பழகு - மகளே 
தன்மானம் காத்திடுவாய் மண்ணில் ..!

தாய் வாக்கு - 32



மரணத்தை நினைத்து வாழ்க்கையை நகரத்து - மகளே 
இவ்வுலகம் மறுமையின் விதை நிலம் ...!