வெள்ளி, 5 செப்டம்பர், 2014
தாய்வாக்கு - 57
தூய்மையான இதயம் தௌபா - மகளே
ஒழுக்கத்தின் நிழல் பெறு
தாய்வாக்கு - 56
இளமையில் கல்வி கற்பது - மகளே
முதுமை வாழ்வினை காக்கும்
தாய்வாக்கு - 55
உரிமையையை இழந்து விடாதே - மகளே
உணர்வை பாது காப்பாய்
தாய்வாக்கு - 54
செல்லும் வழியை தெரிந்து கொள் - மகளே
நாடும் இடத்தை அறிந்து கொள்வாய்
தாய்வாக்கு - 53
அன்பு என்னும் உள்ளத்தை காட்டு - மகளே
அறிவு உன்னை நேசித்து வரும்
தாய்வாக்கு - 52
நட்பு என்பது ஒரு பள்ளிக் கூடம் -
மகளே
நல்லவற்றை தேடிச் செல்
தாய்வாக்கு - 51
கோபமாய் யாருடனும் இருக்காதே - மகளே
அறிவு ஆத்திரத்தில் புதையும்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)