வியாழன், 4 செப்டம்பர், 2014

தாய்வாக்கு - 50



பெற்றவர்களின் புத்தி கேள் - மகளே
 எதிரியாய் நினைத்து வாழ்ந்திடாதே 

தாய்வாக்கு - 49



நேர்மையோடு வாழ்க்கையை நடத்து -மகளே 
மதிப்பு பெறுவாய் மண்ணில் 

தாய்வாக்கு - 48



மரணத்தை சிந்தித்து வாழ் - மகளே 
நேர்வழி பாவக்கறை அகற்றும் 

தாய்வாக்கு - 47



ஈமானை இழந்து விடாதே - மகளே 
மறுமையின் நீதிமன்றம் அது 

தாய்வாக்கு - 46


நன்றி உணர்வு இல்லையென்றால் - மகளே 
நாய் உயர்ந்து விடும் 

தாய்வாக்கு - 45



வரட்டு கௌரவம் வேண்டாம் - மகளே 
முரட்டுத்தனத்தை உண்டு பண்ணும் ..!

தாய்வாக்கு - 44



முன் கோபம் மரணத்தை நோக்கும் - மகளே 
மன மகிழ்வு சந்தோசத்தை கொடுக்கும்