வெள்ளி, 31 மே, 2013

தாய் வாக்கு - 24



பொறுமை இழந்து வாழாதே - மகளே 
விடை கண்டு வாழ் 

தாய் வாக்கு - 23



எரியும் சுடராய் வாழ்க்கையில் இரு - மகளே 
பெண்ணாம் குல விளக்கு 

தாய் வாக்கு - 22




தன்மானம் உள்ள பெண்ணாய் வாழு - மகளே 
வழி தவறல் பாவமாகும் 

தாய் வாக்கு - 21



பகட்டு வேண்டாம் - மகளே 
பணிவே போதும் எப்போது 

செவ்வாய், 21 மே, 2013

தாய் வாக்கு - 20




தினமும் பத்திரிகைப் படி - மகளே 
நாட்டின் நடப்புகளை  அறிந்து கொள் 

தாய் வாக்கு - 19




நேசித்து நிழல் பெரு - மகளே 
யோசித்து வாழப் பழகு 

தாய் வாக்கு - 18




போலி உலகிது மனிதனை மயக்கும் - மகளே 
புத்தியோடு வாழ்க்கை நடத்து 

தாய் வாக்கு - 17




நல்லெண்ணம் இல்லாதவள் மனம் - மகளே 
வெளிச்சமில்லா  இருட்டு அரை 

தாய் வாக்கு - 16




துன்பத்தை இன்பமாய் நினைத்து வாழ் - மகளே 
தூசாய் பறக்கும் துயரம் 

தாய் வாக்கு -15



இதயத் தரையில் வளராத கல்வி - மகளே 
உதயத்தை காட்டாத இருள் 

புதன், 15 மே, 2013

தாய் வாக்கு - 14




வாழ்ந்து காட்டுவதே மனித வாழ்க்கை - மகளே 
வெறுக்காது இருப்பது உறவு 

தாய் வாக்கு - 13




சந்தோசம் நோய் எதிர்ப்பு சக்தி - மகளே 
மனதை குறைகள் இல்லாது பார் 

தாய் வாக்கு - 12




உறவுக்கு அறிமுகம் தேவையில்லை - மகளே 
குணம் பார்த்துப் பழகு 

தாய் வாக்கு - 11



பணத்திற்கு அடிமை ஆகாதே - மகளே 
குணத்திற்கு அன்பை காட்டு 

செவ்வாய், 14 மே, 2013

தாய் வாக்கு - 10




உடை நடையில் மரியாதை கொடு - மகளே 
தவறு நீக்கும் மனசு 

தாய் வாக்கு - 09




பிடித்தவற்றை வாழ்வில் செய்து வா - மகளே 
பிடியாதவற்றை கைவிடு 

திங்கள், 13 மே, 2013

தாய் வாக்கு - 08




பகலுக்கும் உண்டாம் ஓர் நாள் இரவு - மகளே 
நிலவுக்கும் மேலாம் என் உள்ளத்து உணர்வு 

தாய் வாக்கு - 07




கண்கள் உலகத்தை காட்டும் - மகளே 
கண்ணீர் உள்ளத்தைக் காட்டும் 

தாய் வாக்கு - 06




அன்பில்ல உள்ளம் எவரோ - மகளே 
அவர் உணர்ச்சியில்லா  மனிதன் 

தாய் வாக்கு - 05




புன்முறுவலோடு முகத்தை வைத்துக் - கொள் மகளே 
கோபத்தோடு இருந்திட விரும்பாதே 

தாய் வாக்கு - 04




தாயாயிருந்து பணி விடை செய்தல் - மகளே 
உயர் குணத்தின் பெறு 


தாய் வாக்கு - 03




இறை வணக்கத்தை விடாது செய் - மகளே 
இன்னல்லில் இருந்து காப்பாற்றப் படுவாய் 

தாய் வாக்கு - 02




மிகவும் அழகானது  அன்பு - மகளே 
மிகச் சிறந்தது நட்பு 

தாய் வாக்கு - 01




நெஞ்சத்தை நேர்மையில் காட்டு - மகளே 
நேசத்தை தேசத்தில் காட்டு