திங்கள், 11 ஆகஸ்ட், 2014
தாய் வாக்கு - 30
நன்மையை ஏவி, தீமையை அகற்று - மகளே
நல் வழிபெறுவாய் !
தாய் வாக்கு - 29
நீதியாக நடந்து கொள் - மகளே
இறையச்சத்திற்கு நெருக்கமானது
தாய் வாக்கு - 28
ஒழுக்கமுள்ள பெண்ணாய் வாழு - மகளே
அவதூறு கூறுவோர்
சபிக்கப்படுவார்
தாய் வாக்கு - 27
காலம் கெட்டுக் கிடக்கிறதே - மகளே
குற்றச்சாட்டுக்களில் உன்னை காப்பாற்று
தாய் வாக்கு - 26
எரிந்து விழுவது பாவம் -மகளே
சாந்த குணம் உயர்வு
தாய் வாக்கு - 25
சிறந்த பண்புகளுடன் வாழப் பழகு - மகளே
அல்லாஹ்வினால் நேசிக்கப் படுவாய்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)