திங்கள், 15 செப்டம்பர், 2014
தாய்வாக்கு - 100
அடுத்தவர் பேச்சை அவமதித்து பேசாதே - மகளே
தோசமாய் விழும் துயரம்
தாய்வாக்கு - 99
சந்தேகக் காரர்களுடன் சந்தோசமாய் வாழ் - மகளே
குணமுள்ள இதயத்தின் செயல்
தாய்வாக்கு - 98
பசித்தவருக்கு முன்பு உண்டு மகிழாதே - மகளே
விரைவில் இழப்பாய் சுகம்
தாய்வாக்கு - 97
ஆ
சான் மனதை மதித்து வாழ் - மகளே
உயர்வு பெரும் மனசு
தாய்வாக்கு - 96
உள்ளத்து அன்பை பாசமாய் பேனு -மகளே
நட்புள்ளத்தின் கடமை அது
தாய்வாக்கு - 95
இதயத் பூமியில் ஊற்றெடுக்கும் கவிதை - மகளே
தாகத்தை போக்கும் ஊற்று
தாய்வாக்கு - 94
ஏழை விடும் கண்ணீர் வெந்து சுடும் - மகளே
சந்தோஷ வாழ்வை மாற்று
தாய்வாக்கு - 93
வாழ்ந்து காட்டுவது வாழ்வின் உயர்வு - மகளே
வீழ்ந்து விடாது நிற்பது வீரம்
தாய்வாக்கு - 92
இதயத்தில் இல்லா திருமறை மனனம் - மகளே
உதயத்தை கானா இருள்
தாய்வாக்கு - 91
உன்னை மறந்து வாழும் உள்ளத்தை நினைத்துக் கொண்டு -மகளே
உன்னை நினைத்து வாழும் உள்ளத்தை மறந்து விடாதே .....!
தாய்வாக்கு - 90
இதயம் என்பது ஒரு கண்ணாடி - மகளே
உடையாது பார்த்துக் கொள் நல்லபடி
தாய்வாக்கு - 89
ஏழை மாணவனுக்கு அறிவு கொடுத்தல் - மகளே
உதய சூரியனின் சுடர்
தாய்வாக்கு - 88
குப்பைகளை கிளரும் கோழியாய் இருக்காதே - மகளே
மாணிக்கம் தோண்டும் கரமாய் மாறு
தாய்வாக்கு - 87
பிரசவத்தை அனுபவித்துப் பார் - மகளே
இலக்கியவாதிகளின் பிரசுர வேதனை புரியும்
தாய்வாக்கு - 86
வறுமையின் இருளை அகற்று - மகளே
வெளிச்சம் பெறுவாய் வாழ்வில்
தாய்வாக்கு - 85
நோன்பினை நோற்றுப் பார் - மகளே
ஏழைகள் பசி உணர்வாய்
தாய்வாக்கு - 84
இன்மையில் நன்மைகளை தேடிக்கொள் - மகளே
மறுமையில் கிடைப்பது சுவர்க்கமாகும்
தாய்வாக்கு - 83
நீ நீயாக வாழ் - மகளே
இறை அருள் பெறுவாய்
தாய்வாக்கு - 82
மதிக்காதவர் இல்லம் - மகளே
மிதிக்காதே உன் பாதம்
தாய்வாக்கு - 81
இளமையை வீணாக்காது படி - மகளே
முதுமை அறிவு தரும்
ஞாயிறு, 14 செப்டம்பர், 2014
தாய்வாக்கு - 80
எதையும் எதிர்பார்த்து காத்திருக்காதே - மகளே
ஏமாற்றங்கள் கனவுகளுக்குச் சமன்
தாய்வாக்கு - 79
நற்குணத்தை மூச்சுக்களாய் சுவாசித்து வாழ் - மகளே
தீய குணத்தை உமிழ்நீராய் துப்பிவிடு
தாய்வாக்கு - 78
வேற்றுமை காண்பது மதத்தால் அல்ல - மகளே
மனித மனங்களாலேயே நம்பு
தாய்வாக்கு - 77
வேற்றுமை காட்டி வாழாதே - மகளே
ஒற்றுமை காட்டி ஜெயம் பெறு
தாய்வாக்கு - 76
பேசும் பேச்சுக்களை குறைத்துப்பேசு - மகளே
நற் செயல்களை அதிகரித்து வாழு
தாய்வாக்கு - 75
இயலாமையை உதறி வீசு - மகளே
முயற்சியை செயல்களில் எடு
தாய்வாக்கு - 74
இறவாத புகழும் , இரங்குகின்ற மனமும் - மகளே
வாழ்வில் உன்னை உயர்த்தும்
தாய்வாக்கு - 73
நல்லொழுக்கம், வாழ்க்கையின் வெற்றி - மகளே
தீயொழுக்கம் தீர்வில்லாத் துன்பம்
தாய்வாக்கு - 72
உண்மைக்கு குரல் கொடு - மகளே
பொய் வறுமையின் கோடு
தாய்வாக்கு - 71
தீயவர்களை நல்லவராக பார் - மகளே
பகைமையானவர் நண்பராகி விடுவார்
சனி, 6 செப்டம்பர், 2014
தாய்வாக்கு - 70
கற்பு, மானம், மரியாதை உன்னுயிர் - மகளே
வரம்பு மீறாது வாழு
தாய்வாக்கு - 69
தற்பெருமை அழிவை நோக்கும் - மகளே
பொறுமை நிறைவு தரும்
தாய்வாக்கு - 68
குற்றங்களைத் துருவிப் பார்க்காதே - மகளே
நல்லவற்றை செயலில் காட்டு
தாய்வாக்கு - 67
குடும்ப உறவை மதித்து வாழு - மகளே
உன்னதமார்க்கம்
இஸ்லாத்தின் கட்டளை
தாய்வாக்கு - 66
பேச்சுக்களை அவதானமாய் பேசு - மகளே
குளிர்ச்சி மகிழ்ச்சி தரும்
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
தாய்வாக்கு - 65
ஏழ்மையாக வாழ்ந்து பார் - மகளே
அண்ணலார் வழி புரிவாய்
தாய்வாக்கு - 64
சொல்லக் கூடாத (பிறர் ரகசியத்தை) யாருக்கும் சொல்லாதே - மகளே
மௌனம் நிம்மதி தரும்
தாய்வாக்கு - 63
கல்விற்கு
எதிர் நீச்சல் உண்டு.- மகளே
போராடி வெற்றி பெறு
தாய்வாக்கு - 62
சோம்பல் எனும் களைபிடுங்கி விடு - மகளே
வெற்றியை அறுவடை செய்
தாய்வாக்கு - 61
அறிவை மற்றவருக்கு பகிர்ந்து கொடு - மகளே
கற்றவர் மத்தியில் மதிக்கப்படுவாய்
தாய்வாக்கு - 60
நல்ல செயலை கடை பிடி - மகளே
நல்ல பலனைப் பெறுவாய்
தாய்வாக்கு - 59
தீர விசாரித்து உண்மையைப் பெறு - மகளே
பொய்யைக் கேட்டு தீர்ப்பு வழங்காதே
தாய்வாக்கு - 58
நயவஞ்சக
க்
குணம் வேண்டாம் - மகளே
இதயத்தை துளைக்கும் செயல்
தாய்வாக்கு - 57
தூய்மையான இதயம் தௌபா - மகளே
ஒழுக்கத்தின் நிழல் பெறு
தாய்வாக்கு - 56
இளமையில் கல்வி கற்பது - மகளே
முதுமை வாழ்வினை காக்கும்
தாய்வாக்கு - 55
உரிமையையை இழந்து விடாதே - மகளே
உணர்வை பாது காப்பாய்
தாய்வாக்கு - 54
செல்லும் வழியை தெரிந்து கொள் - மகளே
நாடும் இடத்தை அறிந்து கொள்வாய்
தாய்வாக்கு - 53
அன்பு என்னும் உள்ளத்தை காட்டு - மகளே
அறிவு உன்னை நேசித்து வரும்
தாய்வாக்கு - 52
நட்பு என்பது ஒரு பள்ளிக் கூடம் -
மகளே
நல்லவற்றை தேடிச் செல்
தாய்வாக்கு - 51
கோபமாய் யாருடனும் இருக்காதே - மகளே
அறிவு ஆத்திரத்தில் புதையும்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)