திங்கள், 9 மார்ச், 2015
தாய்வாக்கு - 128
தலைக்கணம் கொண்டு தன்னைத் தானேபோற்றிப் புகழ்பவன் - மகளே
சாதனைபுரிவதற்கு தகுதி அற்றவன்
தாய்வாக்கு - 127
துன்பச்சுமைகளை சுமக்க முடிந்தவனுக்கு - மகளே
வாழ்க்கை ஒரு வரலாறு
தாய்வாக்கு - 126
கண்ககளை திறந்தால் நரகம் - மகளே
கண்களை மூடினால் சுவர்க்கம்
தாய்வாக்கு - 125
பணத்திற்கு ஆசைவைப்பவர்கள் - மகளே
பாசம் காட்டுவதற்கு தகுதியற்றவர்கள்
தாய்வாக்கு - 124
சோதனை மேல் வேதனை கொடுத்து தாய்யுறவை - மகளே
வேதனைக்குள் தள்ளி சாதனையாகிவி
டாதே
தாய்வாக்கு - 123
நல்லவற்றைக் அள்ளிக் கொடு -மகளே
கேட்டவற்றை கிள்ளி வீசு
தாய்வாக்கு - 122
நிழல்தேடி வருவோருக்கு இடம் கொடு - மகளே
நல்லோருக்கு மறுமையில் சுவர்க்கமுண்டு
தாய் வாக்கு - 121
உயிர் பிரியும் போதும் - மகளே
திருக்கலிமாவை உரத்துச் சொல்லு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)